தேர்தலின் விளைவு…?

அரசியல் தலைமை என்பது மிகப் பாரிய பொறுப்பு. அதிகார உணர்வே மனிதப் பலவீனங்களில் மிகப் பாரியதும் சமூகத்தின் மீது மிகப் பாரிய தாக்கங்களை விளைவிப்பதுமாகும்.

இலக்கியம் என்ற போராட்ட சாதனம்

கவிதையும், பாட்டும், சிறுகதையும், நாவலும் மனித உள்ளங்களில் ஏற்படுத்தும் தாக்கம் பாரியது. இறை தூதர் (ஸல்) அவர்கள் இங்கே போராட்ட உத்திகளை விளக்குகிறார்கள்.

சில சிந்தனைகளும் கருத்துக்களும் – ii

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது. அது பற்றிய தெளிவைக் கொடுக்க பழைய அறிஞர்களது சிந்தனைகள், கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறோம் (பாகம் 2)