பிரயாணத் தொழுகை

“பூமியில் பிரயாணம் செய்யும் போது நிராகரிப்பாளர்கள் தொல்லை கொடுப்பார்கள் எனப் பயந்தால் நீங்கள் தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் குற்றமுமில்லை” (ஸுரா நிஸா 101)