அல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை

அல்குர்ஆன் அடிப்படையில் ஒரு ஆன்மீக நூல், ஓர் ஒழுக்க நூல். தன்னை பின்பற்றுவோரின் செயற்பாடுகள் ஆன்மீக அடிப்படை கொண்டதாக இருக்க வேண்டும் என்றே அது வேண்டுகிறது. அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் …