சிந்தனைக்கு

கலாநிதி இப்றாஹீம் பிfக்கி தரும் சிந்தனைக்கான சில துளிகள்.

a quality we need

எமக்குத் தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு.

அவள் எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும், தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன காரணம்?