கவனம் செலுத்த வேண்டிய அடிப்படை உண்மை

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள், பல்வேறு வேலைத் திட்டங்கள். ஆனால் அவர்களது முதன்மைபட்ட வேலைத்திட்டம் யாது?