மாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்

  “மனிதர்களில் அதிகமானவர்கள் மிக உறுதியான ஈமானியத் தரத்தையோ, இறை பாதையில் போராடும் தரத்தையோ அடைவதில்லை. அவர்களுக்கு சந்தேகமூட்டப்பட்டால் சந்தேக நிலைக்கு சென்று விடுவார்கள். ஜிஹாத் செய்யுமாறு கட்டளை இடப்பட்டால் …