மனித முயற்சிகளுக்கான பொதுக் கொள்கைகள்.

இறை தூதா் (ஸல் ) அவா்கள் வழ்வின் எல்லா பகுதிகளுக்கும் வழிகாட்டுகிறார்கள். எப்பகுதியில் மனிதன் உழைத்தாலும் அப்பகுதிக்கான போதனைகளையும், சட்டதிட்டங்களையும் இறை தூதர்(ஸல்) வழங்குகிறார்கள்.