இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டு வரும் அதிர்வுகள் – 2

சட்ட பகுதிகளிலும் பல புதிய சிந்தனைகளும், கண்னோட்டங்களும் எழுந்துள்ளன என்று சென்ற முறை கூறினோம். அதற்கான சில உதாரணங்களைக் கீழே தருகிறோம். மனித சுதந்திரம் மிக அதிகமாகப் பேசப்படும் காலப்பிரிவு …

காலநிதி  ஹஸன் அல் துராபி என்ற சிந்தனையாளர் – ஓர் அறிமுகம்

சென்ற 5ம் திகதி சூடானை சேர்ந்த இஸ்லாமிய சிந்தனையாளர் ஹஸன் துராபி காலமானார். அப்போது அவருக்கு வயது 84. ஹஸன் துராபி 1932 பெப்ரவரி 01ம் திகதி பிறந்தார். அவரது தந்தை ஒரு நீதிபதியாகவும் ஒரு தரீக்காவின் ஷெய்க் ஆகவும் இருந்தார்.

இரு பெரும் அறிஞர்களின் இழப்பு

சென்ற 4, 5ம் திகதிகளில் இரு பெரும் அறிஞர்கள் இறையடி சேர்ந்தனர். ஒருவர் அல்லாமா ஷெய்க் தாஹா ஜாபிர் அலவானி. அடுத்தவர் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரும், அரசியல் போராளியுமான ஹஸன் துராபியுமாவார். இங்கே இருவர் பற்றியும் ஒரு சிறிய அறிமுகத்தை முன் வைக்கிறோம்.