ரமளான் ஒரு போராட்ட மாதம்

நோன்பு காலம் வெற்றியின் மாதம். 17ம் நாள் பத்ர் யுத்தம் வெற்றி முதல் 1973ம் ஆண்டு ரமளான் (ஒக்டோபர்) இஸ்ரேலுக்கு எதிரான வெற்றிவரை வரலாற்றில் பல வெற்றிகள் அம்மாதத்தில் நிகழ்ந்துள்ளன.

மாற்றமும் ரமளானும்

அல்குர்ஆன் இறங்கிய அந்த நாளின் இரவில் இந்த நாட்டின் நகரங்கள், கிராமங்கள் தோறும் மலக்குகள் வலம் வரப் போகிறார்கள்…