பாராளுமன்றத் தேர்தல் – 2015

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிக நேர்மையான தேர்தலாக கணிக்கப்படுகிறது. ஐ.தே.கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

வாழ்வு… மரணம்… வாழ்வு

இணையத் தளத்திற்கு எழுத வேண்டுமென உட்கார்ந்திருந்தேன். நேற்று (16.08.2015) எனது தம்பி என்னைவிட இரண்டு வயதுகள் இளையவர் இறந்து விட்டார். திடீரென இறந்தார். கருணை நிறைந்த இறைவனிடம் போய்ச் சேர்ந்தார். அந்த மன நிலையிலிருந்து விடுபடாத நிலையில் மரணம் பற்றியே எழுதுவோம் எனத் தீர்மானித்தேன்.