இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டுவரும் அதிர்வுகள்

இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் அதிர்வுகள் உருவாகி வரும் காலப் பிரிவில் நாம் வாழ்கிறோம். இஸ்லாத்திற்கான அரசு, அதன் சமூக அமைப்பு பற்றிப் பேசி அதனை ஒரு இலட்சிய வாதமாக முன்வைத்த காலப்பிரிவு இதற்கு முந்திய இஸ்லாமிய சிந்தனைக் காலம்.

அரசியல் யாப்புத் திருத்தம் – சில ஆலோசனைகள்

அரசியல் யாப்புத் திருத்தம் என்பது இந் நாட்களில் அதிகமாகப் பேசப் படும், கருத்துப் பரிமாறலுக்கு உட்படுத்தப்படும் விடயமாகும். இது சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இங்கு நோக்கமாகும்.