வாசிப்பற்றவன் மனிதனா?!

வாசிப்பு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் வஹீயின் ஆரம்ப வசனங்களின் கட்டளை; இறையருட் கொடைகளில் ஒன்று.“படைத்த உமது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக.” (ஸூரா அலக் 96:1)