சிந்தனைக்கு

 

 • நீ தொழுகையில் இருந்தால் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்.
  (அதாவது வேறு விடயங்களில் ஈடுபாடு காட்டாதே)
 • மக்களோடு ஒரு கூட்டத்தில் இருந்தால் நாவைப் பாதுகாத்துக் கொள்.
 • அடுத்தவர்களின் வீடுகளுக்குப் பொனால் உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்.
 • உணவுக்காக உடகார்ந்தால் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்.
 • இரண்டு விடயங்களை ஒரு போதும் நினைவு கூறாதே:
  1. மக்கள் உனக்குச் செய்த தீங்குகள்.
  2. நீ மக்களுக்குச் செய்த நன்மைகள்.
 • இரண்டு விடயங்களை ஒரு போதும் மறந்து விடாதே:
  1. மிக உயர்ந்த இறைவன்
  2. மறுமை நாள்.

-கலாநிதி இப்றாஹீம் பிfக்கி

Reply