ஏன் முஸ்லிம் சமூகம் வீழ்ச்சியுற்றது?

உலகமெல்லாம் சுதந்திரம், ஜனநாயகம் மலர விழுந்த குழியிலிருந்து எழ முடியாமல் ஏன் இன்னும் அந்த சமூகம் தடுமாறுகிறது.

வீழ்ச்சிக்கான காரணம் பற்றி நிறைய நவீன ஆய்வாளர்கள் எழுதி விட்டார்கள்.

ஆனால் ஐரோப்பாவின் பொஸ்னியா தந்த மிகப் பெரும் இஸ்லாமிய சிந்தனையாளர் அலி இஸ்ஸத் பகோவிஸ் (ரஹ்) போல் மிக நுணுக்கமாக அதனை அடையாளம் காட்டிய யாரையும் நான் இதுவரை வாசிக்கவில்லை.

இரண்டு வசனங்களில் அவர் இதனை விளக்கினார்.

இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமை.

தாத்தாரியரின் பயங்கரப் படையெடுப்பும், அவர்களது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளும்.

இவ்விரு காரணங்களையும் சகோதரர்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? கருத்துப் பரிமாறலுக்கான விடயமாகவும் இதனை விடுகிறேன்.

Reply