அல் குா்ஆன் திறந்த கல்லூரி

Al Quran Open College.
39/B, Dunuwila Road, Waragashinna, Akurana, Sri Lanka

(Registration Number – MRCA/13/1/PAS/128)

இலக்கு: இஸ்லாமிய புத்திஜீவிகளை உருவாக்கல்.

இது இஸ்லாமிய அறிவை சமூக மட்டத்தில் மிகப் பரவலாக்கும் முயற்சி. குறிப்பாக படித்தேரர்கள், அறிவுஜீவிகளுக்கு மத்தியில் பரவலாக்குதல். அப்போது மிகச் சரியானதொரு இஸ்லாமிய எழுச்சியையும், சமூக மாற்றத்தையும் எதிர்பார்த்தல் சாத்தியமாகும்.

சமூக மட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல கருத்துவேறுபாடுகளையும், பிளவுகளையும் அவதானிக்கிறோம். அதற்கு இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த தெளிவின்மையும், பரந்த அறிவின்மையும் அடிப்படைக் காரணம். அத்தோடு சமூகத்தை வழிநடாத்த வேண்டிய அறிவுஜீவிகளும், படித்த மட்டத்தினரும் இஸ்லாமிய அறிவுப் பகுதியோடு தொடர்பு அற்றுள்ளமை, முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாத்தின் பெயரால் தோன்றும் பிளவுகளை மேலும் தீவிரமாக்குகிறது.

இவ்விரு நிலைமைகளையும் அவதானிக்கும் போது திறந்த கல்லூரி அமைப்பு முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய வாழ்வில் காத்திரமான பங்களிப்பொன்றைச் செய்ய முடியும் என்பதை உறுதியுடன் சொல்ல முடியும்.

கல்லூரியின் கற்றல்-கற்பித்தல் முறைகள் இரு வகைப்படும்

  1. நேரடியாக கல்லுாரிக்கு சமூகமளித்து கற்றல்.
  2. தொலைக் கல்வி (தபால் மூலம்): DVD மற்றும் புத்தகங்கள் ஊடாக.
    (Download Application)

கல்லுாரி வழங்கும் பாடநெறிகள்:

1. அரபு மொழி (Certificate / Diploma / Higher Diploma)
2. தப்ஸீர் (Juz Amma / Bakara /  Ala Imran)
3. குர்ஆனியற் கலைகளில் உயர் டிப்ளோமா

Download Course Instruction Manual [Course பற்றிய விபரங்கள் இங்கே]

நீங்களும் இஸ்லாமியப் புத்திஜீயாக வேண்டுமானால்….
தொடர்பு கொள்ளுங்கள்:
AL Quran Open College.
39/B, Dunuwila Road, Waragashinna, Akurana, Sri Lanka
(+94)81-2305306, (+94)77-9685124


குறிப்பு: கல்லூரியில் வெள்ளி தோறும் நடைபெறும் பல்வேறு தலைப்புகளிலான VCD/DVDக்களை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும். (தேவையான தலைப்புகளுக்கு அதன் தொடர் இலக்கத்தைக் குறிப்பிட்டு இவ்விலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் – (+94) 077-968 5124)

Reply