Currently browsing

Page 2

இஸ்லாமியக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகமும்

குறிப்பிட்டதொரு மார்க்கத்தின் அல்லது கொள்கையின் கோட்பாடுகள் முதன்மையானவை. ஆனால் அவற்றை நடைமுறையில் பிரயோகித்து விளைவுகள் காணாத போது அவை அர்த்தமற்றுப் போகின்றன. தமது கவர்ச்சியையும் இழக்கின்றன.

கைருல் பஷர் என்ற எளிமையில் வாழ்ந்துயர்ந்த மனிதர்

கைருல் பஷர் என்ற அந்த நல்ல நண்பனின் மரணச் செய்தி சென்ற 12ஆம் திகதி பகல் வேளையில் கேட்ட போது திடுக்கிட்டுப் போனேன். என்னால் நம்ப  முடியவில்லை. செய்தி சொன்ன …

சித்திலெப்பை அறிமுக நிகழ்வு சில குறிப்புகள்.

அறிஞர் சித்திலெப்பையின் பணிகளை அறிமுகப்படுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு 18.02.2017 அன்று சென்று வந்தேன். சித்திலெப்பை நிறுவகத்தால் அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. ஒரு புத்தக வெளியீடும், ஒரு விவரணப் …

இஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும்

இஸ்லாம் மனித சமூகத்திற்கான இறுதித் தூது. மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மார்க்கம் அது.இறை வார்த்தைகளால் ஆனது அதனது அடிப்படை நூலான அல் குர்ஆன். உண்மை இவ்வாறாக இருப்பினும் இன்று இம் …

அறியாமை ஆக்கும் கலை.

-கலாநிதி  அப்துர் ரஸ்ஸாக் பனீஹானி- நான் பட்டதாரி மாணவனாக இருந்த போது எனது வரலாற்றுத் துறை ஆசிரியர் ஜோன் சொய்னியிடம் ஒரு கருத்தைக் கேட்டிருந்தேன். அப்போது என்னால் அதனை உள்வாங்க …

முஸ்லிம் அல்லாதவர்களுடனான உறவாடல் (2)

“ஜிஹாத்” என்ற கருத்து மிகப் பிழையாக விளங்கப்பட்ட  இஸ்லாமியக் கருத்துக்களில் ஒன்று. ஆயுத போராட்டம் சம்பந்தமாக அல்குர்ஆனில் வரும் சில வசனங்கள் அவ்வாறு ஜிஹாத் என்ற கருத்துப் பிழையாகப் புரியப்படக் …

முஸ்லிம் அல்லாதவர்களுடன் உறவாடல்

முஸ்லிம் அல்லாத சமூகங்களுடனான தொடர்பை அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் போல் தோற்றமளிக்கிறது. அல்குர்ஆனில் அங்காங்கே காணப்படும் சில வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களுடன் “யுத்தம்” என்ற தொடர்பையே கொண்டுள்ளனர்; முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் நம்பிக்கை, நாணயம், விசுவாசத்தோடு அவர்கள் உறவாட மாட்டார்கள் என்ற கருத்தே கட்டமைக்க முயலப்படுகிறது.

நாம் எதிர்கொள்ளும் சில பிரதான அபாயங்கள்

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் யாவை என சிந்திக்கையில் அவை வெளி அபாயங்கள் மாத்திரமல்ல, உள் அபாயங்கள் பல இருப்பதனையும் அவதானிக்க முடிகிறது. அவை பற்றி சில விளக்கங்களைத் …

இன உணர்வு கூர்மையடைதல் என்ற நிகழ்வின் முன்னே…

நாட்டின் சில இடங்களில் இனத்துவேஷ வெளிப்பாடுகள் நிகழ்ந்து வருவதை அவதானிக்கிறோம். இது உலகளாவிய நிகழ்ச்சியாக அமைந்திருப்பதுவும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும். இந்தியாவின் மோடி அரசாங்கம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தமை, …

இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வின் பங்களிப்பு

இஸ்லாமிய சட்டத்தில் மனித ஆய்வுக்கு உட்படும் பகுதிகள் மூன்று உள்ளன: நேரடி சட்ட வசனமற்ற, சட்டம் மௌனம் சாதிக்கும் பகுதி. பல கருத்துக்களுக்கு இடப்பாடான பகுதி. வரையறுக்கப் படா நலன்களின் …