எமது வாழ்நிலையும் சட்டத்தீர்வுகளும் (பத்வாக்களும்)

நம்பிக்கைகள் உள்ளத்தோடும், சிந்தனையோடும் சம்பந்தப்படுபவை. அந்த வகையிற்றான் மனிதனை அவை இயக்கும். ஆனால் சமூக வாழ்வில் அவன் இயங்கும் ஒழுங்கை விளக்குவது சட்டமாகும்.

உசைர் ஆசிரியர் – ஒரு பன்முகப்பட்ட ஆளுமை

உசைர் ஆசிரியர் 18-09-2017 திங்கட் கிழமை இரவு இறையடி சேர்ந்தார். அவர் எனது தாயின் சகோதரியின் மகன் – எனது நாநா. எனக்கு சொந்த நாநா இல்லை. நானே வீட்டின் மூத்த பிள்ளை. அந்த நாநா இல்லாத குறையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அததிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் நூற்றாண்டிலிருந்து அவர்கள் அங்கு வாழ்கிறார்கள்.

இஸ்லாம் நடைமுறையாதல் – ஒரு சிந்தனை

இஸ்லாம் நான்கு பகுதிகளைக் கொண்டது. நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், ஒழுக்கம், சட்டம் என்பவையே அவையாகும். ஷரீஆவை நடைமுறைப் படுத்துகிறோம் என்னும் போது இந்த நான்கு பகுதியுமே அடங்கும்.

மீண்டும் வரலாற்றை நோக்கி…

“நாம் கட்டாருக்காகவோ துருக்கி சார்பாகவோ வாதாடவில்லை.  மீண்டும் வரலாற்று மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரும் சமூகத்திற்காகவே வாதாடுகிறோம்.” (அறிஞா் முஹம்மத் முக்தார் அல் ஷின்கீதி) முஸ்லிம் சமூகம் …

நோன்பு – பிரார்த்தனை – எமது சமூக இயக்கம்

இப்போது நாம் அல் குர்ஆன் இறங்கிய அந்த மகத்தான இரவை கண்ணியப் படுத்தும் இரவைத் தேடுகிறோம். முஸ்லிம் சமூகம் எத்தனையோ சோதனைகளால் சூழப்பட்டுள்ள நாட்களும் இதுவேதான். இந்த மாதத்தின் அருளால், அந்தப் புனித லைலதுல் கத்ர் இரவின் பரகத்தால் இத் துன்பங்களிலிருந்து மீள மாட்டோமா என்ற அங்கலாய்ப்பும் எம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதற்கான ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் செய்து வருகிறோம்.

எமது ஆன்மீகப் பலவீனம்

புனித ரமழான் மாதத்தின் அரைவாசியை கழித்து விட்டோம். மனிதர்களை புனிதர்களாக மாற்ற இந்த மாதம் எம்மை எவ்வளவு மாற்றியதோ தெரியவில்லை. அற்புதமானதொரு மாதம். மனிதர்களுக்கு இறுதி இறை வழிகாட்டல் இறங்கியதைப் …

இயற்கை அழிவுகளும், அனர்த்தங்களும் – ஒரு சிந்தனை

  ஜப்பான் உலகில் பொருளாதார பலத்தாலும், அறிவு பலத்தாலும் முன்னணியில் நிற்கும் ஒரு நாடு. ஆனால் அந்த நாட்டின் உண்மை நிலை என்ன?… கீழே தரும் தகவல்களை அவதானியுங்கள். ஜப்பானின் …

இஸ்லாமியக் கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகமும்

குறிப்பிட்டதொரு மார்க்கத்தின் அல்லது கொள்கையின் கோட்பாடுகள் முதன்மையானவை. ஆனால் அவற்றை நடைமுறையில் பிரயோகித்து விளைவுகள் காணாத போது அவை அர்த்தமற்றுப் போகின்றன. தமது கவர்ச்சியையும் இழக்கின்றன.

கைருல் பஷர் என்ற எளிமையில் வாழ்ந்துயர்ந்த மனிதர்

கைருல் பஷர் என்ற அந்த நல்ல நண்பனின் மரணச் செய்தி சென்ற 12ஆம் திகதி பகல் வேளையில் கேட்ட போது திடுக்கிட்டுப் போனேன். என்னால் நம்ப  முடியவில்லை. செய்தி சொன்ன …