பிரச்சினைகள் – தீர்வு

  முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை 5 வகையானது எனக் கூறலாம். நடத்தை : ஈமானிய நடத்தையில் பலவீனம், ஒழுக்க நடத்தையில் பலவீனம், சமூக நடத்தையில் பலவீனம், வீட்டில் தந்தையின் நடத்தையில் …the weak of the community by usthaz mansoor

சமூகத்தின் பலவீனர்கள்.

உங்களில் காணப்படும் பலவீனர்களால்தான் உங்களுக்கு வாழ்க்கை வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. உங்களுக்கு வெற்றியும் கிடைக்கப் பெறுகிறது. (ஸஹீஹ் அல் புகாரி)